Friday, 6 May 2022
ஏன் அளவோடு உண்ண வேண்டும்?
ஆண்கள்.........!.
ஆண்கள்
நிறமான ஆண்கள் கூட கவரப்படலாம்.ஆனால் ஆண்களை எப்போது பெண்களுக்கு பிடிக்கும்.
ஒரு ஆண் கலராக இருக்கும் போது சைட் அடிக்க மட்டுமே செய்வார்கள் பெரும்பாலான பெண்கள் ஆனால் தன் வாழ்க்கை துணையை நிறத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
ஒரு ஆண் நடை உடை பாவனையிலே ஒரு பெண்ணை ஈர்க்கிறான்.
உண்மையில் கறுப்பாக இருக்கும் ஆண்களே அதிகமாய் அழகாக தெரிவார்கள்.
ஒரு ஆண் பெண்களிடம் பழகும் விதம்,தன் குடும்பத்தை பார்த்து கொள்ளும் விதம் போன்றவையே ஒரு ஆணை அழகாக்கிறது.
ஒரு பெண்ணால் உண்மையில் நேசிக்கப்படனும் என்று நினைத்தால் நீங்கள் அழகானவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீங்களாக அன்பானவர்களாக உங்கள் பாதையில் நல்ல வழியில் செல்லுங்கள்.
மற்றவர்களையும் பெற்றவர்களையும் மதியுங்கள்.
பெண்களுடன் உங்கள் வீட்டு பெண்கள் போல மரியாதையுடன் பேசுங்கள் பழகுங்கள்.கட்டாயம் எல்லாப் பெண்களுக்கும் உங்களை பிடிக்கும்.
நன்றிகள்.