Saturday, 25 May 2013

ஆழ்ந்த இரங்கல்கள்.............!



மறைந்த பின்னணிப் பாடகர்  திரு சௌந்தரராஜன் அவர்களின் இழப்பால் துன்பத்தில் இருக்கும் அனைவரிற்கும் பட்டதும்சுட்டதும் இதழின் சார்பான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.