Saturday, 7 April 2012

பெண்கள் இல்லாமல்..............!




பெண்கள் இல்லாமல் ஞானமடைதல் சாத்தியமே இல்லை. அவர்கள்தான் உண்மையான உந்து சக்தி. வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்கள்.

அது உண்மையோ, பொய்யோ. ஆனால் ஒவ்வொரு ஞானிக்கும் பின்னால் பல பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். அவனை தொல்லை படுத்த, சித்ரவதை செய்ய பெண்கள் இருந்தால்தான் போதுமடா சாமி என்று அவன் ஞானத்தை தேடி போக முடியும்.

அப்படி எந்த பெண்ணும் உன்னை தொல்லை படுத்த வில்லையென்றால், நீ ஞானத்தை தேடி செல்ல வேண்டிய தேவை என்ன வந்தது...?

எந்த ஆணும் தம்மை தொல்லைப் படுத்தாததால்தான், பெண்கள் ஞானம் பெறுவதில்லை என்பது எளிய உண்மை.

நன்றிகள்.