ஆண்களின் பருவம்
பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்.
மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்
மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்
திறவோன், 15 வயது
விடலை, 16 வயது ஆண்
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்
முதுமகன், 30 வயதுக்கு மேல்
நன்றிகள்.