Monday, 12 December 2011

என் அன்னையே !...





ஓர் உடலாய் இருந்த நம்மை...!
இரு உடல்,உயிர்,ஆக்கியவளே ..,,!
மூன்று உலகிலும் உன் போல் இல்லை ஒரு பந்தம்.. தாயே.. ..!


நாலும் உணர்த்தினாய் நீ எனக்கு ...!
ஐந்து அறிவித்தவளே நீதான் ....!
ஆறாம் அறிவு,ஆனாய் நீ எனக்கு...!


ஏழு பிறவி எடுத்தாலும் உனக்கு முன் ஒப்பில்லை எவரும் ....!
எட்டு திசைகளிலும்...என்னை காப்பவளே...!
ஒன்பது முறை நான் பிறந்தாலும் உன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டும் தாயே...!


(நன்றிகள் அன்பு )