இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளாரி. இவர் வீட்டில் வளர்த்து வரும் கோழி சமீபத்தில் 2 சென்டி மீட்டர் நீளம் கொண்ட முட்டை போட்டது. இந்த முட்டையின் எடை 2 கிராம் தான் இருக்கிறது.
எனவே இதுவே உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்று கூறப்படுகிறது.
இந்த அதிசய முட்டை குறித்து கிளாரி கூறுகையில், `இந்த முட்டை முழுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது.
ஆனால் ஒரு முட்டைப்போரியல் (Omelet) தயாரிக்க வேண்டுமானால் இது போல 100 முட்டைகள் தேவைப்படும்’ என்று மனநெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நன்றிகள்.