Saturday, 25 August 2012

கூகுளின் புதிய சாதனை ..................!

விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை 


கூகுள் நிறுவனத்தின் திட்டக் கண்ணாடி (Project Glass) என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை. ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர்.

ஆனால் இன்று கூகுள் தனது திட்டக் கண்ணாடி (Project Glass) ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky diving) வீடியோ அரட்டையில் (google + hangout) இல் ஈடுபட அதை நேரடியாக செயல்முறை விளக்கம் காட்டியும் அசத்தியுள்ளது.

இச்செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

நன்றிகள்.