ஒலிம்பிக் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் போன்ற ஒரு கோபுரத்தை போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கிறார்கள்.
376 அடி உயரத்தில் சுருள் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இக் கோபுரத்திற்கு ஒலிம்பிக் கோபுரம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. 455 சுருள் வடிவ படிக்கட்டுகள் இதில் காணப்படுகின்றன.
இங்கு விடுதி (Hotel) வசதியும் உள்ளது. இங்கிருந்து 24 மைல் தொலைவுக்கு லண்டன் நகரின் அழகை இரசிக்க முடியும்.
இந்தக் கோபுரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள சுதந்திர தேவியின் சிலையை விட 22 அடி உயரம் அதிகமாகும்.
இந்தக் கோபுரத்தை வடிவமைத்திருப்பது வேறு யாருமல்ல. இந்திய ஓவியர் அனிசு(ஸ்) கபூர்தான்.
நன்றிகள்.