கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் பட்டதாரியான இவர் இராமகிருசண பரம்மசரின் தலைமை மாணவராகத் துறவிக்கோலம்பூண்டார்.1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோநகரில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில்.இந்து சமயத்தின் பெருமையை விளக்கி உரை நிகழ்த்தியதோடு.ஏழை மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்களையும் நடாத்த வழிசெய்தார்.