Monday, 16 January 2012

என்னில் கலந்த .......!



கருவில் கலந்த துணையே
என் கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே
என் கருத்தில் கலந்த களிப்பே




என் உருவில் கலந்த அழகே
என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே 




நன்றிகள் .