சென்னையை சேர்ந்த இளந்தமிழ் விஞ்ஞானி சதீஸ்குமாரும் https://www.facebook.com/profile.php?id=727990722 அவரது குழுவினரும் தமது விவசாயத்துறை சார்ந்த நீர்ப்பாசந்த்திற்காக பயன்படுத்தத்தக்க சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.
அதனை நெதர்லாந்து பிலிப்ஸ் புதிய கண்டுபிடிப்பிற்கான பரிசினை பெறுவதற்கு ஆதரவு தருமாறு அனைத்து தமிழர்களையும் வேண்டுகிறார்! அதற்காக இந்த http://phia.nl/english/?page_id=259&fb_source=message இணையத்தளத்திகு சென்று உங்கள் விருப்பத்தை தெரிவிக்குமாறு கேட்கிறார்.
நாமும் இவர்களுக்கு ஆதரவளித்து எமது விருப்பத்தை இந்த http://phia.nl/english/?page_id=259&fb_source=message இணையத்தில் பதிவு செய்வோம்.
ன்றிகள்.