காதல் வந்ததும்
கற்றதை மறந்தேன்.......!
பணம் வந்ததும்
உறவை மறந்தேன்........!
போதை வந்ததும்
பாதையை மறந்தேன்.......!
வசதி வந்ததும்
கடவுளை மறந்தேன்........!
தாரம் வந்ததும்
தாயை மறந்தேன்.......!
வாழ்வில் தோல்வி வந்ததும்,
மறந்ததையெல்லாம் நினைக்கிறேன்........!
மீண்டும் மீண்டும் மறக்கிறேன்......!
நன்றிகள்,