தமிழ் எவ்வாறு செம்மொழி ஆனது?
செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி.
1.தொன்மை
2.தனித்தன்மை
3.பொதுமைப் பண்பு
4.நடுவு நிலைமை
5.தாய்மைத் தன்மை
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை
8.இலக்கிய வளம்
9.உயர்சிந்தனை
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11.மொழிக் கோட்பாடு
நன்றிகள்.