Thursday, 31 May 2012

என்னவள் புருவத்தில் ...............!

வானவில்
ஏழு நிறம் என்பார்கள்
ஆனால்
நான் காண்கிறேன்
இரண்டு மட்டும்
இரண்டும் ஒரே நிறத்தில்,


என்னவள் புருவத்தில் ...

நன்றிகள்.