பட்டதும் சுட்டதும்
எளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.
Sunday, 20 May 2012
மரத்தின் சமாதி.................!
அமர மாற நாற்காலி
செய்தாகி விட்டது !
நிழலுக்கு மரம்
செய்ய முடியுமா?
நன்றிகள்.
Newer Post
Older Post
Home