Monday 28 January 2013

வணக்கம் தமிழ் உறவுகளே................!



பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் .

அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள், ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.

தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை. ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.?

இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன.. தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும், தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம்.

தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான், பேசுவான்? தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதித் தமிழைத் தயவுசெய்து கொலை செய்ய வேண்டாம்.

தமிழில் எழுத மென்பொருட்கள்

கைபேசி இணையத்தில் தமிழ் எழுத்துகளை பார்வையிட
OPERA MINI >http://www.opera.com/mobile/ and
http://gallery.mobile9.com/topic/?ty=sw&tp=opera
FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE

1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE “about:config” WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS “USE BITMAP TO SEE COMPLEX FONTS” IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI.

NOKIA வகை கை பேசிகளுக்கு இணையத்தில் எழுத தமிழ் எழுதி இல்லை.
குறுஞ்செய்தி (SMS) தமிழில் எழுதே மென்பொருள் : http://gallery. mobile9. com /f/ 1945829/

ANDROID வகை கைபேசிகளில் தமிழ் பார்வையிட உதவும் உலாவிகள்
sett browser:: http://code.google.com/p/sett-browser/அல்லது http://gallery.mobile9.com/topic/?tp=sett+browser

peacock browser::https://play.google.com/store/apps/details?id=com. besafesoft. peacock browser &hl=en

ANDROID வகை கைபேசிகளில் தமிழ் எழுத மென் பொருள்
tamilvisai::https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS50YW1pbC52aXNhaSJd அல்லது http://www.appbrain.com/app/thamizha-tamil-visai/com.tamil.visai

கணினியில் எழுத பல மென் பொருள் இருக்கிறது
Google Transliteration ::http://www.google.com/transliterate/Tamil

Google Input Tools for Windows::http://www.google.com/inputtools/windows/index.html

தமிழ்99 விசைப்பலகை::http://tamil99.org/tamil99-software/

இவற்றில் உங்களிற்கு ஏற்ற மென்பொருட்களைப் பாவித்து தமிழின் வளர்ச்சிப்
பாதையில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணையுங்கள்.
நன்றிகள்.