Wednesday 10 October 2012

உலகின் அமைதியான நாடுகள் ...............!


உலகின் அமைதியான நாடுகள்பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரப்படி உலகின் அமைதியான நாடு என்ற பெருமையை நோர்வே பெற்றுள்ளது.

இப்பட்டியலில் கடைசி இடம் இராக்குக்கு. இராணுவச் செலவு, ஆயுதவிற்பனை, ஊழல், மனித உரிமை மீறல், சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

அந்தப் பட்டியலின்படி மிக அமைதியான பத்து நாடுகள், அமைதி குறைந்த பத்து நாடுகளின் வரிசை வருமாறு:

மிக அமைதியான நாடுகள்:
1. நோர்வே 2
2. நியுசிலாந்து
3. டென்மார்க்
4. அயர்லாந்து
5. யப்பான்
6. பின்லாந்து
7. சுவீடன்
8. கனடா
9. போர்த்துக்கல்
10. ஆசு(ஸ்)த்திரியா

அமைதி குறைந்த நாடுகள்:
1. இராக்
2. சூடான்
3. இசு(ஸ்)ரேல்
4. இரசி(ஷ்)யா
5. பிலிப்பைன்சு(ஸ்)
6. தென்னாப்பிரிக்கா
7. ஹோண்டுராசு(ஸ்)
8. இரான்
9. அமெரிக்கா
10. யேமன் 

நன்றிகள்.