Friday 5 October 2012

கணனியுகத்தின் நேரங்கள்...........!


பொதுவாக கணனி, இணையத்தில் தகவல் பயணம் செய்யும் வேகமானது மிகச் சிறிய விநாடிகள் (Seconds)  பேசப்படும்.

மில்லி செக்கன் ( milli second) என்பதன் அர்த்தம் ஆயிரத்தின் ஒரு விநாடி (1/1000) என்பதை குறிப்பிடுகின்றனர்.

நுண் விநாடி (micro second) என்பதன் அர்த்தம் மில்லியனின் ஒரு விநாடி (1/1000000) என குறிப்பிடுவர்.

நனோ விநாடி (nano second) என்பதன் அர்த்தம் பில்லியனின் ஒரு விநாடி (1/1000000000 அல்லது ஒன்றின் கீழ் பத்தின் 9ம் அடுக்கு) கால அளவுகளை கொண்டதாகவும் இருக்கின்றது.

(இதேபோல் மற்றய மிகச்சிறிய விநாடி அளவுகளின் பெயர்கள் பத்தின் அடுக்கு எண்ணிக்கையுடன் மட்டும் கீழே தரப்படுகின்றன).

பிக்கோ விநாடி (pico second) (ஒன்றின் கீழ் பத்தின் 12ம் அடுக்கு).
பெம்ரோ விநாடி (femto second) (ஒன்றின் கீழ் பத்தின் 15ம் அடுக்கு).
அற்ரோ விநாடி (atto second) (ஒன்றின் கீழ் பத்தின் 18ம் அடுக்கு).
ஜொக்ரோ விநாடி (yocto second) (ஒன்றின் கீழ் பத்தின் 24ம் அடுக்கு).

நன்றிகள்.