Sunday, 4 December 2011

ஏணிஏணி எப்போதும் நிலை மாறாதது.
ஏணியில் யார் வேண்டுமானாலும் மேல் ஏறலாம்,கீழ் இறங்கலாம்.

எணியினால்நிறையப் பலனை அடைவார்களே அன்றி
ஏணி எப்பலனையும் அடைவது இல்லை.

நன்றிகள்.